School Anthem
School Anthem (English)
Wet the ground and wind opposing,
Just ten minutes yet to play;
Play up Central, no reposing
On the gains of yesterday.
Now's the time for combined action;
Pass the ball from man to man,
Never selfish play nor faction,
Proved worthwhile since sport began.
CHORUS:
Central Rally for the School then,
Take the field with one accord;
Keep your courage cool and clean then,
Central's flag must ne'er be lowered.
On the field of life when striving,
Keep your honour true and bright,
Play up Central ever thriving
On the fruits of grace and light;
For your comrades of the old days,
Scattered far though, they may be;
For your school and for her true praise,
Live in service glad and free!
(CHORUS)
Just ten minutes yet to play;
Play up Central, no reposing
On the gains of yesterday.
Now's the time for combined action;
Pass the ball from man to man,
Never selfish play nor faction,
Proved worthwhile since sport began.
CHORUS:
Central Rally for the School then,
Take the field with one accord;
Keep your courage cool and clean then,
Central's flag must ne'er be lowered.
On the field of life when striving,
Keep your honour true and bright,
Play up Central ever thriving
On the fruits of grace and light;
For your comrades of the old days,
Scattered far though, they may be;
For your school and for her true praise,
Live in service glad and free!
(CHORUS)
கல்லூரிக்கீதம்: தமிழ்
1993.01.31 இல் நடைபெற்ற கல்லூரியினதும் கல்லூரி சார்ந்த சங்கங்களினதும் செயற்குழுவினர் கூட்டத்தில் அங்கீகாரம் பெற்று 175 வது ஆண்டு நிறைவு விழாவில் அரங்கேறியது.
ஈரம் திடலில் எதிர்க்கும் காற்று
நேரம் மணித்துளி பத்தினும் ஆட
ஆர்வம் குறையா ஆடிடும் மத்தி
ஓர்மம் நேற்றுள வெற்றியில் ஊட்டு
வந்தது நேரம் ஒன்றிய செயற்கு
பந்தினை மாறு ஆளுக்கு ஆளாய்
என்றுமே சுயநலம் பிரிவினை நீக்கு
நன்றிது ஆட்டம் முன் தொடர் சான்று
(இணைந்து பாடல்)
ஆர்வம் குறையா ஆடிடும் மத்தி
ஓர்மம் நேற்றுள வெற்றியில் ஊட்டு
வந்தது நேரம் ஒன்றிய செயற்கு
பந்தினை மாறு ஆளுக்கு ஆளாய்
என்றுமே சுயநலம் பிரிவினை நீக்கு
நன்றிது ஆட்டம் முன் தொடர் சான்று
(இணைந்து பாடல்)
மத்தியம் நித்தியம் கலையகம் காக்க
ஒத்திசைவாகக் களத்தினை கொள்ளு
மெத்தென உறுதி சுத்தமாய்ப் பேணு
மத்தியின் மணிக்கொடி நித்தியம் நிலைக்கும்
வாழ்வெனும் தளத்தில் தளம்பிடும் போது
ஆள்க கீர்த்தி அகமெய் ஒளிர்க
ஆடிடு மத்தி அனுதினம் முயல்க
கூடிடு கருணை குவிசுடர் கனிய
உன்னவர் தோழர் உள்ளனர் முன்னாள்
அன்னவர் அகலப் பரந்துள போதும்
உன்னது பள்ளி அன்னவள் அரும்புகழ்
எண்ணிநில் தொண்டில் இன்பம் ஏகாந்தம்!
(இணைந்து பாடல்)
தமிழாக்கம்
கவிஞர் நா.க.சண்முகநாதபிள்ளை, BSc. SLEAS